பொது செய்தி

தமிழ்நாடு

கலந்துரையாடல்

Added : ஜன 13, 2020
Share
Advertisement
செக்கானூரணி:கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடந்தது.இணை முதல்வர் ஜான்பீட்டர் வரவேற்றார். முதல்வர் பேசில்சேவியர் தலைமை வகித்தார். கல்லூரி அதிபர் ஜான்பிரகாசம், செயலர் மணிவளன், விடுதி காப்பாளர் பால்பிரகாசம் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை சார்பாக பெற்றோர்களுடன் மாணவர்களின் பாட அறிவு, ஆளுமை வளர்ச்சி, தனித்திறமைகள், வருகைப்பதிவு,

செக்கானூரணி:கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடந்தது.இணை முதல்வர் ஜான்பீட்டர் வரவேற்றார். முதல்வர் பேசில்சேவியர் தலைமை வகித்தார். கல்லூரி அதிபர் ஜான்பிரகாசம், செயலர் மணிவளன், விடுதி காப்பாளர் பால்பிரகாசம் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை சார்பாக பெற்றோர்களுடன் மாணவர்களின் பாட அறிவு, ஆளுமை வளர்ச்சி, தனித்திறமைகள், வருகைப்பதிவு, தேர்ச்சி விபரம் குறித்து பேராசிரியர்கள் கலந்துரையாடினர்.துணை முதல்வர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X