பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டு விழா

Added : ஜன 13, 2020
Advertisement

எழுமலை:எழுமலையில் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 25 வது ஆண்டு விழா
நடந்தது.

தாளாளர் பொன்.கருணாநிதி தலைமை வகித்தார். பாரதியார் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் வரதராஜன் பொன். திருமலைராஜன், பிரேமலதா, விமலா முன்னிலை வகித்தனர். கனகசூர்யா வரவேற்றார். குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக இயக்குனர் மகேஷ்வரன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிகளை தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கினார். முதல்வர் ஆறுமுகசுந்தரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X