பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்த கல்லூரியில் பொங்கல் விழா

Added : ஜன 13, 2020
Advertisement

மதுரை: சோழவந்தான் திரு வேடகம் விவேகானந்த கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.
செயலாளர் சுவாமி வேதானந்த தலைமை வகித்தார். சுவாமி அத்யமானந்த முன்னிலை
வகித்தார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
பங்கேற்றனர்.

சிலம்பம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அகத்தர
உத்தரவாத மைய ஒருங்கிணைப்பாளர் நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். துணை முதல்வர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X