நீச்சலில் அசத்திய மாணவிகள்| Dinamalar

நீச்சலில் அசத்திய மாணவிகள்

Added : ஜன 13, 2020
Share
ஐதராபாத்தில் நடந்த தென்னிந்திய நீச்சல் போட்டியில் மதுரை மாணவிகள் வெற்றி பெற்றனர்.இதில் தமிழகத்தில் இருந்து 100 க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி பிரியங்கா ஒரு வெள்ளி, விகாசா பள்ளி மாணவி ரோஷிணி மூன்று வெள்ளி, மூன்று வெண்கல பதக்கங்களை வென்றனர்.இவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், நீச்சல் சங்க செயலாளர் கண்ணன்,

ஐதராபாத்தில் நடந்த தென்னிந்திய நீச்சல் போட்டியில் மதுரை மாணவிகள் வெற்றி பெற்றனர்.இதில் தமிழகத்தில் இருந்து 100 க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி பிரியங்கா ஒரு வெள்ளி, விகாசா பள்ளி மாணவி ரோஷிணி மூன்று வெள்ளி, மூன்று வெண்கல பதக்கங்களை வென்றனர்.

இவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் வெங்கடேஸ் வரன், பயிற்சியாளர் ரமேஷ் பாண்டியன் வாழ்த்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X