குங்ப்பூ போட்டியில் வெற்றி

Added : ஜன 13, 2020
Advertisement

கோவையில் நடந்த தேசிய அனைத்து தற்காப்பு கலை குங்ப்பூ போட்டியில் மதுரை குங்ப்பூ சங்க மாணவர்கள் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.

ஒன்பது வயது பிரிவில் சூர்யகுமரன், ஐஸ்வர்யா, நித்தின் அரவிந்த், நித்தின் பொன்தேவ்,
9 - 12 வயது பிரிவில் ஸ்ரீ நிஷ் வேல், ராஜ ரிஷி, நதிக்ஷன், கெவின் அஜய்,
12 - 15 வயது பிரிவில் சோபிகா தேவி, 18 - 35 வயது பிரிவில் சூரிய ராஜா வெற்றி பெற்றனர்.இவர்களை கிராண்ட் மாஸ்டர் சிஜோ சரவணன், பயிற்சியாளர் பிரசாந்த், மேலாளர் பழனிக்குமார் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X