இன்று இனிதாக...

Added : ஜன 13, 2020
Advertisement
 இன்று இனிதாக...

ஆன்மிகம்
தனுர் மாத பூஜைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத ஆராதனம், காலை, 4:௦௦ மணி, ஆண்டாள் நான்கு வீதி புறப்பாடு, காலை, 6:30 மணி, பெருமாள் ஆழ்வார் மாடவீதி புறப்பாடு, மாலை, 5:30 மணி, திருவாய்மொழி துவக்கம், மாலை, 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மார்கழி மாத பூஜை, புஷ்பவனேஸ்வரர் மற்றும் சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை, 5:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:30 மணி.பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:30 மணி.சங்கடஹர சதுர்த்தி பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், கணபதி ஹோமம், அபிஷேகம், மாலை, 6:30 மணி, பிரார்த்தனை தேங்காய் கட்டுதல், இரவு, 8:00 மணி.கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், வல்லப கணபதிக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணி.வெற்றி விநாயகர் கோவில், அரச மரத்தடி, ஆயில் மில் அருகே, சங்கடஹர சதுர்த்தி பூஜை, இரவு. 7:00 மணி.அபிஷேகம்காமாட்சி அம்பாள் சமேத சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மூலவருக்கு அபிஷேகம், காலை, 10:30 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸவரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தன காப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.சிவனுக்கு பாராயணம்காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர், சோமவார வழிபாட்டுக் குழு சார்பில், சிவனுக்கு பாராயணம், மாலை, 6:00 மணி, அபிஷேகம், இரவு, 7:00 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு தனுர் மாத சிறப்பு பூஜை, அதிகாலை, 4:30 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை, 5:00 மணி, உச்சி கால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார் கிராமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி. சாலை, திருத்தணி, மார்கழி மாதத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:30 மணி, சிறப்பு பூஜை, காலை, 11:00 மணி. கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.சங்கடஹர சதுர்த்திமுக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை, 4:30 மணி.சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி, உற்சவர் விநாயகருக்கு சிறப்பு பூஜை, மாலை, 4:30 மணி, உட்புறப்பாடு, மாலை, 6:00 மணி.சுயம்பு விநாயகர் கோவில், வினாயகபுரம் கிராமம், பட்டாபிராமபுரம் ஊராட்சி, சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மாலை, 5:00 மணி, உற்சவர் மாடவீதியில் வீதியுலா, மாலை, 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X