பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கல்லுாரி மாணவியர் சிலம்பாட்டத்தில் அசத்தல்

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 திருத்தணி கல்லுாரி மாணவியர் சிலம்பாட்டத்தில் அசத்தல்

திருத்தணி:திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவியர் சிலம்பாட்டம், கரகாட்டம் ஆடி அசத்தினர்.
திருத்தணி அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், நேற்று காலை, சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெய்லாப்புதீன் வரவேற்றார்.இதில், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், புதுப்பானையில் பொங்கல்வைத்து, கரும்பு, மஞ்சளுடன் சூர்ய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.பின், மாணவ - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக, மாணவியர் சிலம்பாட்டம், கரகாட்டம் நடனம் ஆடி அசத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X