நீரில் மூழ்கி மூதாட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரில் மூழ்கி மூதாட்டி பலி

Added : ஜன 13, 2020

பேரூர்:முட்டத்துவயல் நீலிவாய்க்கால் நீரில், நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவரின் சடலம் மிதந்தது. தகவலறிந்து சென்ற ஆலாந்துறை போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து போனது கணுவாயை சேர்ந்த ராமசாமி மனைவி பாப்பாத்தி, 55 என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரது மகன் சிவா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X