இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஜன 13, 2020
Advertisement

ஆன்மிகம்சங்கடஹர சதுர்த்தி வழிபாடு* ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n மாலை, 5:30 மணி.* வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். கணபதி ேஹாமம் n மாலை, 5:00 மணி. அபிேஷக பூஜை n மாலை, 5:30 மணி. அலங்கார பூஜை n மாலை, 6:00 மணி.* சித்தி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மாலை, 6:00 மணி.* வரசித்தி விநாயகர் கோவில், தாமு நகர், புலியகுளம். மகா அபிேஷகம்n மாலை, 6:00 மணி.* ஆனந்த ரத்தின வலம்புரி விநாயகர் கோவில் வளாகம், சவுரிபாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, பீளமேடு n மாலை, 5:30 மணி.* கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, மதுக்கரை மார்க்கெட் ரோடு n மாலை, 5:30 மணி.* சித்தி விநாயகர் முத்துமாரியம்மன் கோவில், ஐயர் லே-அவுட், சிங்காநல்லுார் n மாலை, 5:30 மணி.* முத்தி விநாயகர் முத்தி அம்மன் கோவில், பாரதி நகர், ராமநாதபுரம் n மாலை, 6:30 மணி.* முந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n மாலை, 5:30 மணி.* ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 5:30 மணி.* கவுமார மடாலயம், சிரவணபுரம், சின்னவேடம்பட்டி n மாலை, 6:00 மணி.திருவாசகம் முற்றோதல்குருந்தகம் எழில் ஞான வழிபாட்டு மன்றம், நியூதில்லை நகர் 12வது கிராஸ், வடவள்ளி n காலை, 11:00 மணி.'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n காலை, 10:00 மணி.மார்கழி மாத பூஜைதிரி நேத்ர தசபுஜ வக்ரகாளி கோவில், கே.என்.ஜி., புதுார் n காலை, 8:00 மணி.ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.மகர ஜோதி வழிபாடுஐயப்ப சுவாமி கோவில் சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி.ஐயப்பன் கோவில், கண்ணுசாமி கவுண்டர் வீதி, சங்கனுார் n காலை, 6:00 மணி.ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n காலை, 6:00 மணி.பொதுபட்டமளிப்பு விழாஎன்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், காளப்பட்டி ரோடு, நேரு நகர் n காலை, 10:00 மணி.பொங்கல் இசை விழாபாரதிய வித்யா பவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 5:00 மணி.பொங்கல் விழா* சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.* சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் b காலை, 9:00 மணி.* ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 10:00 மணி.* நாராயணகுரு கல்லுாரி வளாகம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n காலை, 10:00 மணி.* ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகம், கோவைபுதுார் n காலை, 10:30 மணி.சிலம்பம் பயிற்சிகூலி நெசவாளர் காலனி திடல், கோவில்மேடு, வேலாண்டிபாளையம் n மாலை, 5:30 மணி.புத்தாக்கப்பயிற்சி முகாம்கே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 9:00 மணி.சங்கக் கூட்டம்சேம்பர் டவர்ஸ், அவிநாசி ரோடு n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: சேம்பர் ஆப் காமர்ஸ்.'குடி' மறக்க ஆலோசனைடிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X