இன்றைய நிகழ்ச்சி:

Added : ஜன 13, 2020
Advertisement

ஆன்மிகம்
மார்கழி திருப்பள்ளி எழுச்சி: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: கவுரிவிநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00.மார்கழி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 6:00 மணி.சங்கடகர சதுர்த்தி: ஜெயங்கொண்ட விநாயகர் கோவில், தேவகோட்டை, மாலை 6:00 மணி.சங்கடகர சதுர்த்தி: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், தேவகோட்டை, மாலை 5:00 மணி.சங்கடகர சதுர்த்தி: உடையார் குடியிருப்பு மகாகணபதி கோவில், திருமணவயல், தேவகோட்டை, முற்றோதல், காலை 9:00 மணி, கணபதி ேஹாமம், மாலை 6:00 மணி.
பொது
பொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஜெயகாந்தன், காலை 10:30 மணி.பொங்கல் விழா: 48 காலனி நகராட்சி பள்ளி, சிவகங்கை, காலை 10:00.ஆண்டு விழா: லோட்டஸ் ஏ.என்.,வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளி, சிறப்பு வகிப்பவர்: மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன், மாலை 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X