சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தச்சு தொழிலாளி மரணம்

Added : ஜன 13, 2020
Advertisement

தேவகோட்டை:பரமக்குடி அருகே நகரக்குடியை சேர்ந்தவர் ரமேஷ் 33. இவர் புளியாலை சேர்ந்த ஜெயா என்ற பெண்ணை திருமணம் முடித்தார்.
இங்கு தச்சுவேலை செய்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன் ஏற்பட்ட சண்டையில் ஜெயா கோபித்துக்கொண்டு, நகரக்குடி சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ரமேஷ், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது வீட்டிற்குள் இறந்து கிடந்தார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X