பொது செய்தி

தமிழ்நாடு

1,603 பேருக்கு எஸ்.ஐ., ஆக ஆர்வம்

Added : ஜன 13, 2020
Advertisement
 1,603 பேருக்கு எஸ்.ஐ., ஆக ஆர்வம்

திருப்பூர்:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 2 ஆயிரத்து, 197 பேர் எழுத இருந்தனர். திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி, இடுவம்பாளையம் அரசு பள்ளி என, இரு தேர்வு மையம் தயார் செய்யப்பட்டிருந்தது.நேற்று நடந்த தேர்வை, குமரன் கல்லுாரியில் 849 பேர் மற்றும் இடுவம்பாளையத்தில், 754 பேர் என, ஆயிரத்து, 603 பேர் எழுதினர். 594 பேர் தேர்வுக்கு வரவில்லை.இரு மையங்களில், கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையில், எஸ்.பி., திஷா மிட்டல் உள்ளிட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குமரன் கல்லுாரியில் இன்று நடக்கும் எழுத்து தேர்வை, 415 பேர் எழுத உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X