பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் தின விழா

Added : ஜன 13, 2020
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையில் தேசிய இளைஞர் தின விழா நடந்தது. துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விவேகானந்தா உயராய்வு மைய ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். கலாச்சார அகாடமி இயக்குனர் செந்தில்குமார், மதுரை ராமகிருஷ்ணா மடம் தத்பிரபானந்த மகராஜ், கோவை நாராயணந்த மகராஜ் சொற்பொழிவாற்றினர். வினாடிவினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர் வசிமலைராஜா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X