பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement

சிவகங்கை:மாவட்டத்தில் 12 ஊராட்சிகளின் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைத்துள்ளதாக, கலெக்டர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இங்குள்ள 445 ஊராட்சிகளில் சங்கராபுரம் தவிர்த்து, மற்ற ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில், 12 ஊராட்சிகளில் போதிய உறுப்பினர்கள் பங்கேற்காதது, சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்ற காரணத்தால் தேர்தலை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X