இன்று இனிதாக(திருப்பூர்)

Added : ஜன 13, 2020
Advertisement

ஆன்மிகம்கம்பராமாயணசொற்பொழிவுஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி, நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன். மாலை, 6:30 மணி.மார்கழி சிறப்பு வழிபாடுசுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி. அன்னதானம் - 10:00 மணி.l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அதிகாலை, 5:00 மணி.l விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். திருவெம்பாவை நிகழ்ச்சி - அதிகாலை, 5:30 மணி.l குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். அதிகாலை, 5:30 மணி.l கருப்பராயன், கன்னிமார் கோவில், ரேணுகா நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.l ஸ்ரீ பட்டத்தரசியம்மன், சப்த கன்னிமார் கோவில், ஸ்ரீ கருப்பராயன் கோவில், கணக்கம்பாளையம். காலை, 6:00 மணி.l சென்னியாண்டவர் கோவில், பச்சாம்பாளையம். அதிகாலை, 5:00 மணி.l பட்டத்தரசியம்மன் கோவில், பழங்கரை, அவிநாசி. அதிகாலை, 4:00 மணி.l மாரியம்மன் கோவில், அணைக்காடு, திருப்பூர். சிறப்பு அலங்காரம் - அதிகாலை, 5:00 மணி.l பல்லடத்தம்மன் கோவில், மங்கலம். அதிகாலை, 5:30 மணி.l ஆண்டாள் குடில், நெசவாளர் காலனி, பி.என்., ரோடு, திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.l அங்காள பரமேஸ்வரி கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.l ஸ்ரீ செல்வ ராஜகணபதி கோவில், சோளிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.பொதுகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.விளக்க கூட்டம்சட்ட திருத்த விளக்க கூட்டம், சார்பு நீதிமன்ற வளாகம், திருப்பூர். காலை, 9:45 மணி.விளையாட்டுகிரிக்கெட் போட்டிடி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, வயர்ஸ் கிரிக்கெட் மைதானம், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: டி.எஸ்.சி., கிரிக்கெட் கிளப். காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X