பொது செய்தி

தமிழ்நாடு

விலை உயர்ந்த பொருளை வீட்டில் வைக்காதீங்க! எஸ்.பி., அறிவுரை

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் எஸ்.பி., திஷா மிட்டல் அறிக்கை:பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும்போது விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு செல்லாமல், பாதுகாப்பான பெட்டகத்தில் பொதுமக்கள் வைத்து செல்ல வேண்டும்.வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு செல்பவர்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கவனமாக பயணித்து விபத்தில்லா பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும்.தொடர்புக்கு எஸ்.பி., அலுவலகம்: 94981 78320. கன்ட்ரோல்ரூம் 94981 81208. டி.எஸ்.பி., அலுவலகம் அவிநாசி 94981 01321. பல்லடம் 94981 01322. உடுமலை 94981 01323. தாராபுரம் 94981 01324. காங்கயம் 94981 01325.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X