பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஜன 13, 2020
Advertisement

பழநி:பழநி, பாலாறு - பொருந்தலாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தண்ணீர் தொடர்ந்து வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பாலாறு - பொருந்தலாறு அணை, பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தாமரைக்குளம், மானுார், கீரனுார், பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றனர். நெல் நடவு செய்து 20 நாட்கள் கடந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் நீரை தொடர்ந்து வழங்க செயற்பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X