பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்

Added : ஜன 13, 2020
Advertisement

வேடசந்துார்:வேடசந்துார் அமைதி அறக்கட்டளை மற்றும் மலர் மருத்துவமனை சார்பில் கோடாங்கிபட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இளம் தொழிலாளர் மேம்பாட்டு திட்ட மேலாளர் சீனிவாசன் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் பால்பாஸ்கர் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ரூப பாலன் முன்னிலை வகித்தார். டாக்டர் ராம்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களை உடல் பரிசோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X