பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட சிலம்பம் போட்டி

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழகம், தக் ஷசீலா வித்யா மந்திர் பள்ளி சார்பில், மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி நடந்தது. இந்திய சிலம்பம் கழகம் உதவி தலைவர் மோகன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், பள்ளி தாளாளர் ராமநாதன் ஆகியோர் போட்டியை துவங்கி வைத்தனர். வயது 14, 17, 19 அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் தனித்திறன் போட்டி நடந்தது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X