பசுவை தொட்டால் எதிர் மறை எண்ணம் ஏற்படாது: மகா., அமைச்சர்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (35)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை: பசுவை தொடுவதன் மூலம்எதிர் மறை எண்ணம் ஏற்படாது என மகாராஷ்டிராமாநில காங்., பெண் எம். எல்.ஏ., கூறி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சியில் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளன. இதில் காங்., எம்.எல்.ஏ.,வான யசோமதி தாக்கூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.






இவர் கடந்த 11 ம் தேதி அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் . அப்போது அவர் கூறியதாவது: எங்கள் கலாசாரத்தில் பசுவை தொட்டால் எந்த விதமான எதிர் மறை எண்ணமும் ஏற்படாது . மேலும் பசு ஒரு புனிதமான விலங்கு,அவை மட்டுமல்ல வேறு எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை தொடுவதால் அன்பின் உணர்வை தருகிறது என கூறினார்.





முன்னதாக இவர் மகாராஷ்டிரா அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்கள். பணம் சம்பாதிக்க துவங்க வில்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தொடர்ந்து ஜில்லா பரிஷத் தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டோம் எங்கள் பைகள் இன்னும் சூடாக இல்லை என்றார். மேலும் வாக்காளர்கள் எதிர்கட்சியிடம் இருந்து பணத்தை பெற்று கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
13-ஜன-202020:31:45 IST Report Abuse
Nallavan Nallavan அவருடைய கருத்தை, அவருடைய பார்வையை அவர் சொல்லியிருக்கிறார் ......
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202017:02:38 IST Report Abuse
Endrum Indian மிகுந்த பக்தியுடன் குரானை தொட்டாலும் கூடத்தான் அதை படித்து வரும் எதிர்மறை எண்ணம் வராது
Rate this:
Share this comment
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
13-ஜன-202015:13:57 IST Report Abuse
Pandianpillai Pandi அப்போ கோர்ட்ல கீதைக்கு பதில்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X