பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் பொங்கல் விழா: அசத்திய கலை நிகழ்ச்சிகள்

Added : ஜன 13, 2020
Advertisement
 பள்ளியில் பொங்கல் விழா: அசத்திய கலை நிகழ்ச்சிகள்

மேட்டுப்பாளையம்:காரமடை வித்யா விகாஸ் பள்ளிகளில் பொங்கல் திருவிழா நடந்தது.விழாவில் பல பழமையான கிராமிய நடனங்கள், நாட்டு மாடுகளின் அணிவகுப்புகள், பள்ளி முன்பு பெட்டிக்கடைகளில் மிட்டாய்கள் விற்பனை, கிளி ஜோசியம், பொங்கல் வைத்தல், வீர விளையாட்டுக்கள் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தின் மேலாண்மை அறங்காவலர் சண்முகவேல் தலைமை வகித்து வரவேற்றார். இயக்குனர் குணசேகரன், மேலாண்மை அறங்காவலர் ராமலிங்கம், இயக்குனர்கள் சுரேஷ், ராஜு மற்றும் ஆசிரியர்கள, மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X