பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் 20 நிமிடத்தில் 100 பேர் நாட்டியம் ஆடி சாதனை

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 ராமேஸ்வரத்தில் 20 நிமிடத்தில் 100 பேர் நாட்டியம் ஆடி சாதனை

ராமேஸ்வரம்:ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமேஸ்வரம் கோயில் கல்யாண மண்டபத்தில் நாட்டியகலா அகடாமி சார்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலாக ராமேஸ்வரத்தில் நடன பயிற்சி பெற்ற ராமேஸ்வரம், ராமநாதபுரத்தை சேர்ந்த 100 மாணவிகள் தொடர்ந்து 20 நிமிடம் பரத நாட்டியம் ஆடினர். இந்நிகழ்ச்சியை ஜெய் நடனாலயா அகடாமி ஆசிரியர் சுகந்தி ஏற்பாடு செய்திருந்தார். கோயில் மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் கக்காரின் ராஜ், பேஷ்கார் கமலநாதன் ஆகியோர் மாணவிகளை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X