சூலுார், சுல்தான்பேட்டையில் துணை தலைவர்கள் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூலுார், சுல்தான்பேட்டையில் துணை தலைவர்கள் பொறுப்பேற்பு

Added : ஜன 13, 2020

சூலுார்:சூலுார், சுல்தான் பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், துணைத் தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மொத்தம், 20 ஊராட்சிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், தேர்வு செய்யப்பட்டவர்கள் துணைத் தலைவர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.துணைத் தலைவர்கள் விபரம்:செலக்கரச்சல் - -சுகன்யா, போகம்பட்டி- - ராஜ்குமார், இடையர்பாளையம்- - பெருமாள்சாமி, பூராண்டாம் - பாளையம் -- பழனிசாமி, வடவள்ளி- - சுமதி, மலைப்பாளையம்- - சம்பூர்ணம், எஸ்.குமாரபாளையம்- - பழனி அம்மாள், வாரப்பட்டி- - தங்கவேல், கள்ளப்பாளையம் - -கோபி, அப்பநாயக்கன்பட்டி- - நாகராஜ், பாப்பம்பட்டி- - தாரணி, ஜே.கிருஷ்ணாபுரம்- - சுகன்யா, செஞ்சேரி புத்துார் - -நதியா, அய்யம்பாளையம் -- முத்துராஜ், வட வேலம்பட்டி - -சிவசாமி, வதம்பச்சேரி- - சவுந்தரராஜன், கம்மாளப்பட்டி- - ஜோதிமணி, பச்சாபாளையம்- - சகுந்தலா, தாளக்கரை- - சுப்பிரமணியம், ஜல்லிப்பட்டி- - ஈஸ்வரன்.துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில், 8 பேர் அ.தி.மு.க.,வினர், 10 பேர் தி.மு.க.,வினர், இருவர் சுயேச்சைகள்.சூலுார் ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளில் ஒரு சில ஊராட்சிகளில் ஓட்டெடுப்பு நடந்தது. மற்ற ஊராட்சிகளில் போட்டியின்றி துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பதுவம்பள்ளி - புவனேஸ்வரி, காடுவெட்டிபாளையம் - -சண்முகம், கிட்டாம்பாளையம்- - சுப்புலட்சுமி, செம்மாண்டம் பாளையம் - -நாகமணி, கணியூர் - -ராஜ், கரவழி மாதப்பூர்- - பேபி, அரசூர்- - சுதா, கலங்கல்- - புஷ்பலதா, காங்கயம்பாளையம்- - மகேஸ்வரி, முத்து கவுண்டன் புதுார்- - சுந்தரமூர்த்தி, பட்டணம் - - மோகன், பீடம்பள்ளி- - விஜயா, ராசிபாளையம்- - மல்லிகா, மைலம்பட்டி- - பாக்கியலட்சுமி, நீலம்பூர்- - சாந்தி, சின்னியம்பாளையம் -- ஜோதி, கடாம்பாடி -- அசோக்குமார்.துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில், ஏழு பேர் அ.தி.மு.க.,வினர், ஆறு பேர் தி.மு.க.,வினர், இருவர் பா.ஜ.வினர், காங்., மற்றும் சுயேச்சை தலா ஒரு ஊராட்சியில் வென்றுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X