பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலத்தில் ஊராட்சி துணைத்தலைவராக தேர்வானோர்

Added : ஜன 13, 2020
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவர் தேர்வு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.திருப்பாலைக்குடியில் முஹமது சுபிர்தீன், கோவிந்தமங்கலத்தில் முருகேசன், புல்லமடையில் மரிய மிக்கேல், கடலூரில் சேவியர், கருங்குடியில் கோட்டையம்மாள், ஆனந்தூரில் ஜலாவுதீன், வரவணியில்

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவர் தேர்வு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பாலைக்குடியில் முஹமது சுபிர்தீன், கோவிந்தமங்கலத்தில் முருகேசன், புல்லமடையில் மரிய மிக்கேல், கடலூரில் சேவியர், கருங்குடியில் கோட்டையம்மாள், ஆனந்தூரில் ஜலாவுதீன், வரவணியில் முத்துலெட்சுமி, ராதானூரில் காமாட்சி, செங்குடியில் சேவியர், சாத்தனூரில் ஜோதி, சனவேலியில் வைரவ ஜோதி, கொத்திடல் களக்குடியில் வாசுகி.தும்படைக்காகோட்டையில் சரவணன், சித்தூர்வாடியில் உடையார், ஆய்ங்குடியில் பிரியா, பாரனூரில் மணிகண்டன், சவேரியார்பட்டிணத்தில் ஸ்டெல்லா மேரி, ஏ.மணக்குடியில் ஆறுமுகம், கற்காத்தகுடியில் கார்த்திக், காவனூரில் ராவுத்தர், காவணக்கோட்டையில் மகாலிங்கம், அழகர்தேவன்கோட்டையில் ராஜேந்திரன்.கொட்டகுடியில் ராஜவள்ளி, சேத்திடலில் தனம், ஓடைக்கரையில் கீதா, திருத்தேர்வளையில் ராமசந்திரன், ஊரணங்குடியில் செல்வி, கள்ளிக்குடியில் வினோசா, கூடலூரில் பாரதி, பிச்சங்குறிச்சியில் அருள்சாமி, சோழந்தூரில் நாகராஜன், சிறுநாகுடியில் சுந்தர வடிவேல், மேல்பனையூரில் கோபால், வடக்களூர் மாலதி ஆகியோர் ஊராட்சி துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சியில் மட்டும் துணைத் தலைவர் தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி உறுப்பினர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஓ., ராஜா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X