பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர் அம்மாவுக்காக 4 மணி நேரம் காத்திருந்த குழந்தை

Added : ஜன 13, 2020
Advertisement
 கவுன்சிலர் அம்மாவுக்காக 4 மணி நேரம் காத்திருந்த குழந்தை

கடலாடி:கடலாடி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை துணை தலைவர் தேர்விற்காக கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை 3 அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
காலை 10:00 மணிக்கு பலத்த போலீஸ் பாதுப்புடன் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலகத்திற்கு வந்தனர்.அ.தி.மு.க.,வை சேர்ந்தஅவத்தாண்டை 17வது வார்டு ஒன்றிய கவுன்சிலரான மகேஸ்வரி 23, ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காகவந்திருந்தார். தன்னுடன் 4 மாத கைக்குழந்தையையும், கணவர்சக்திவேலையும் உடன் அழைத்து வந்தார்.அலுவலகத்திற்குள் காலை 10:00 மணிக்கு சென்ற இந்த குழந்தையின் தாய் மகேஸ்வரி பகல் 2:30 மணிக்கு வெளியே வந்தார். அதுவரை தந்தையின் அரவணைப்பில் குழந்தைஅமைதியாக இருந்தது, அனைவரின் கவனத்தையும்ஈர்த்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X