பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம்

Added : ஜன 13, 2020
Share
Advertisement
ராமநாதபுரம்:அஞ்சல் துறையும், முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.முதல்வர் நந்தகோபால், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தனர். அஞ்சல் துறை வணிக மேலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். பள்ளியில் படிக்கும் ஆதார் அட்டை எடுக்காத மாணவர்களுக்கு இந்த சிறப்பு முகாம்
 ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம்

ராமநாதபுரம்:அஞ்சல் துறையும், முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
முதல்வர் நந்தகோபால், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தனர். அஞ்சல் துறை வணிக மேலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். பள்ளியில் படிக்கும் ஆதார் அட்டை எடுக்காத மாணவர்களுக்கு இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.முகாமில் எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 92 பேரும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் 28 பேரும் பயனடைந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அஞ்சல் அலுவலக தலைமை அதிகாரி திருவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X