பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : ஜன 13, 2020
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி ஆர்.எஸ்.மங்கலம் இரட்டையூரணியில் மக்கள் பாதை தாய் மண் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் பாதுஷா முன்னிலை வகித்தார்.பொது இடங்கள் மற்றும் ரோட்டோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். விஸ்வநாதன், கலைவாணன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏராமளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X