சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல்

Added : ஜன 13, 2020
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே வல்லமடையை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது வீட்டின் முன்பு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்த அந்தோணி இதை மனைவி யுடன் வேடிக்கை பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியம் மண்வெட்டியால் அந்தோணிசாமியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்தோணி புகாரில் ஆரோக்கியம் மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X