பொது செய்தி

இந்தியா

டில்லி : 7 நாட்களில் 2 மணி நேரம் விமானத்திற்கு தடை

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு அடுத்து வரும் 7 நாட்களில் 2 மணி நேரம் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதுடில்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 18 ம் தேதி, 20-ம் தேதி முதல் 24 ம் தேதி வரை மற்றும் 26-ம் தேதி ஆகிய 7 தினங்களில் காலை 10.35 மணி முதல் 12.15 மணிவரையில் குறைந்த பட்சம் ஒரு மணி 40 நிமிடம் நேரம் வரையில் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமானங்களும் தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் டில்லி வான் வெளியை பயன்படுத்த அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.





தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் விமானங்களின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202010:32:55 IST Report Abuse
manivannan MP useful information
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஜன-202006:14:52 IST Report Abuse
 Muruga Vel பயணிகள் விமானத்தை தடை செய்வதை கை விட வேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X