சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகம் தாக்குதல் 20 பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஜன 13, 2020
Share
Advertisement

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியாக, அடையாளம் தெரியாத 20 பேர் மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் பதவிக்கான தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டு, சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுவலக சேர்கள், மேஜைகள், ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக பி.டி,ஓ., ரவி கொடுத்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத 20 பேர்கள் மீது, 4 பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரிக்கின்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X