பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் வளாக தேர்வு

Added : ஜன 13, 2020
Share
Advertisement

தேனி:தேனி கம்மவார் சங்கம் இன்ஜினியரிங் கல்லுாரியில் , சென்னை கே.கே., பிரிசிசைன் தனியார் நிறுவனம் வளாக தேர்வு நடத்தியது.
இதில் இறுதியாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறுவ மனிதவள மேலாளர் ஹரீஸ் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தார்.இதில் 10 மாணவர்கள் தேர்வு பெற்று வேலை வாய்ப்பு பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, கல்லுாரி செயலாளர் சந்திரசேகரன், முதல்வர் நாகரத்தினம், துணை முதல்வர் ராஜ் நாராயணன் , துறை தலைவர் பாண்டி, பேராசிரியர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் திருப்பதி ராஜா செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X