பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்

Added : ஜன 13, 2020
Advertisement

வருஷநாடு:வருஷநாடு, சீலமுத்தையாபுரம், ராயர்கோட்டை, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம் ஆகிய கிராமத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு வீட்டு மனைப் பட்டா இல்லாததால் வங்கிகள் மூலம் கடன் உதவி மற்றும் அரசின் சலுகைகளை பெற முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வீட்டு மனைப்பட்டா கேட்டு பொது மக்கள் சார்பில் கலெக்டரிடம் பல மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
கிராம மக்கள் நலனை கருதி குடியிருப்புகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், எனமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X