பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு தியான பயிற்சி

Added : ஜன 13, 2020
Advertisement

தேனி:கோடாங்கிபட்டி எஸ்.கே.எல்.,பள்ளியில் நினைவாற்றலை அதிகரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் வித்யாலயா சார்பில் பிரம்மாகுமாரி விமலா மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஊக்கமளித்தல், புரிந்து கொள்ளுதல், ஆர்வம், உடல் ஆரோக்கியம், உணவு, உறக்கம், உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார். படிப்பதற்கு முன்பு 10 நிமிடம் தியானம் செய்யவேண்டும் என்பதையும் விளக்கினார். முன்னதாக தலைமை ஆசிரியர் லட்சுமணன் வரவேற்றார். 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X