பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி.,..,

Added : ஜன 13, 2020
Advertisement

ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு அபிேஷகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், வீரபாண்டி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை. ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, காலை 6:00. ஏற்பாடு: காமாட்சியம்மன் அறக்கட்டளை நிர்வாகம்.தேனி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:45 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: நிர்வாகக் குழுவினர்.24 மணிநேர சேவை முகாம்: சரஸ்வதி மகால்,பைப்பாஸ்ரோடு, வயல்பட்டி பிரிவு அருகே தேனி. ஏற்பாடு:அகில பாரத ஐயப்பா சேவா சங்கம்,தேனி.திருவெம்பாவை சிறப்பு வழிபாட்டு கட்டளை: மாணிக்க வாசகர் கோயில், சின்னமனுார், காலை 6:00 மணி, சொற்பொழிவாளர்: புலவர் வேங்கடாசலம், ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.திருப்பாவை உபன்யாசம்: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், மாலை 6:00 மணி, உபன்யாசகர் ஸ்ரீ.உ.வே.பராசர பத்ரி நாராயண பட்டர்சுவாமிகள். ஏற்பாடு: சடகோப ராமானுஜ கோஷடியார்கள். அல்லிநகரம்.
பொது
மக்கள் குறை கேட்பு கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, காலை 10:00 மணி, தலைமை: கலெக்டர் பல்லவி பல்தேவ்.தையல் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை. ஏற்பாடு: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தேனி.
தியானம்
பதஞ்சலி, யோகா: தட்சிணா மூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண்மனைப்புதுார், காலை 6:00 மணி.யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை.தியானப் பயிற்சி: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., ரோடு, தேனி, காலை 6:30 முதல் 9:30 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X