பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் வளாகம் 'பளீச்'

Added : ஜன 13, 2020
Advertisement

ஓமலூர்: அப்துல்கலாம் மன்றத்தினர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை சுத்தப்படுத்தினர். ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன், மகளிர் ஸ்டேஷன் கட்டடங்களை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டியிருந்தது. இதனால், நேற்று காலை, டாக்டர் அப்துல்கலாம் கனவு சிறகுகள் மன்றத்தினர், அந்த வளாகத்தைச்சுற்றி தூய்மை பணி மேற்கொண்டனர். வாகன நிறுத்தமிடத்தையும் சுத்தப்படுத்தினர். இதுகுறித்து, மன்ற நிர்வாகிகள் கூறுகையில், 'வாரந்தோறும், பொது இடங்களில் தூய்மைப்பணி, மரக்கன்று நடல், மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கும் பணியை மேற்கொள்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X