பொது செய்தி

தமிழ்நாடு

4 நாள் சிறப்பு முகாம் நிறைவு: வாக்காளர் பட்டியலில் இணைய 58 ஆயிரம் பேர் ஆர்வம்

Added : ஜன 13, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைய, நடத்தப்பட்ட நான்கு நாள் சிறப்பு முகாமில், 58 ஆயிரத்து, 90 பேர், ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில், கடந்த டிச., 23ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட சுருக்கமுறை திருத்தும், நான்கு நாள் சிறப்பு முகாம், நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம், 1,163 மையங்களுக்கு உட்பட்ட, 3,276 ஓட்டுச்சாவடிகளில்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X