சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நின்ற லாரி மீது மோதியதில் இரும்பாலை ஊழியர் பலி

Added : ஜன 13, 2020
Advertisement

ஓமலூர்: சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, பைக் மோதியதில், இரும்பாலை ஊழியர் பலியானார். சேலம், இரும்பாலை பகுதியைச் சேர்ந்த, கணேசன் மகன் பிரவீன்குமார், 25. இரும்பாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று, 'பல்சர்' பைக்கில், தாரமங்கலம் நோக்கி புறப்பட்டார். இரவு, 8:30 மணிக்கு, அழகுசமுத்திரம், அம்மன் தியேட்டர் எதிரே சென்றபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி தடுமாறி விழுந்தார். அதில், பிரவீன்குமார் தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு, மனைவி, ஒரு வயதில் குழந்தை உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X