எச்சரிக்கை பலகை இருந்தும் பலனில்லை

Added : ஜன 13, 2020
Advertisement

தலைவாசல்: தலைவாசல், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. அதில் மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் பகுதியில், தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அங்கு, விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, சாலையோரங்களில் 'பள்ளி பகுதி மெதுவாக செல்லவும்' என, எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அப்பலகையில் எழுத்துகள் அழிந்து, அதன் தூண் சேதமடைந்து சாய்ந்தபடி, பயனின்றி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால், விபத்து அபாயம் நிலவுகிறது. எச்சரிக்கை பலகையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X