நீர்வழி ஆக்கிரமிப்பு தூர்வாரப்படுமா?| Dinamalar

நீர்வழி ஆக்கிரமிப்பு தூர்வாரப்படுமா?

Added : ஜன 13, 2020
Share

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஆச்சிமங்களம் அருகம்பாளையம் குளம், அரசு கலைக்கல்லூரி பின்புறத்தில் உள்ள நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழை நீர், மேட்டுப்பகுதியான கோடங்கிப்பட்டியில் இருந்து, ஓடை வழியாக அடித்து வரப்பட்டு இந்த குளம் நிரம்பும். இந்த குளத்தில் உள்ள உபரிநீர், தான்தோன்றி

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X