பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 குடியுரிமை சட்டத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்து. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார். முன்னள் கத்தோலிக்கபிஷப் சின்னப்பா, பிஷப் எஸ்றா சற்குணம், திமுக எம்பி திருச்சி சிவா, தமீமுன்அன்சாரி எம்.எல்.ஏ. உட்பட பலர் பங்கேற்றனர்.
இனிகோ இருதயராஜ் பேசுகையில் ; மத்திய அரசு புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. நமது பிறப்பு சான்றிதழ் கேட்க உள்ளனர். என் அப்பா.அம்மா.தாத்தா பிறந்த தேதி எல்லாம் தெரியாது. இது தேவை என்றால் எப்படி குறிப்பிட முடியும் ? இப்போது கொண்டு வந்த சட்டங்கள் ஒரு வகையில் பணம் மதிப்பிழப்பு போன்றதுதான். எனவே தான் தமிழகத்தில்கோலம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sadayan - chennai,இந்தியா
13-ஜன-202019:26:51 IST Report Abuse
sadayan இந்த caa சட்ட ( மோடி) எதிர்ப்பாளர்கள் இந்த ஒரு பாட்டயே திரும்ப திரும்ப பாடுகிறார்கள் பாஸ்போர்ட் எடுக்க பிறந்த தேதி தேவை 1990 பின் பிறந்த வர்கள் மட்டும் பிறப்பு சான்று தேவை அப்ப்பா தாத்தா afidavit கொடுத்தால் போதும் தற்போது மணமானவர்கள் சான்று தேவை அப்பா தாத்தாவுக்கு agidavit போதும் அப்படித்தான் குடி உரிமைக்கும் இந்த அப்பா தாத்தா வயசுபிரச்சினை எல்லா மதத்தினருக்கும் பொதுவானது கிறித்துவ, இஸ்லாம்,மோடி எதிர்ப்பாளர்கள் மட்டும் கொதிப்பது ஏன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X