பொது செய்தி

தமிழ்நாடு

'குடியிருப்பில் குரங்குக்கு உணவளிக்க வேண்டாம்'

Added : ஜன 13, 2020
Advertisement

சேலம்: குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவும் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறியதாவது: தவளை, எலி வசிப்பிடங்களில், பாம்புகள் குடியிருப்பதை போல், உணவு கிடைக்கும் இடங்களில், கண்டிப்பாக குரங்குகளின் நடமாட்டத்தை தடுக்க முடியாது. நகர் பகுதியில் ஊடுருவும் குரங்குகளை, வனப்பகுதியில் விட்டாலும், மீண்டும் இரையை தேடி, குறிப்பிட்ட குடியிருப்பு பகுதிகளில் முகாமிடும். அதன் இடையூறுகளை சமாளிக்க முடியாது. அதனால், கூண்டுவைத்து பிடித்து, குரங்குகளை கட்டுப்படுத்துவது, நிரந்தர தீர்வல்ல. உணவு வழங்குதலை அறவே நிறுத்தினால், தானாகவே குரங்குகள் வனப்பகுதிக்கு இடம்பெயரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X