வில்சன் கொலை: எங்கே போனார்கள் தமிழ் காப்பான்கள் ?

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (171)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கன்னியாகுமரி: களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எந்தவொரு அரசியல் தரப்பில் இருந்தும் எதற்கெடுத்தாலும் கொடி தூக்கும் துக்கடா கட்சியினரும் இந்த சம்பவத்தை தொண்டைக்குள் போட்ட உருண்டை போல அமுக்கி கொண்டது ஏனோ ?latest tamil newsகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக்கை பிடிக்க போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். கொலையளிகள் 16 பேர் கொண்ட புதிய பயங்கரவாத அமைப்பு கொலை பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை எஸ்.ஐ., வில்சன் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை களியக்காவிளை முஸ்லிம் ஜமாஅத் மிகவும் கடுமையாக கண்டித்து உள்ளது.ஆனால் தமிழகத்தில் திமுக மட்டும் இந்த கொலையை கண்டித்தது. வில்சன் உடலுக்கு அஞ்சலி, மரியாதை செலுத்த வரவில்லை. எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழ், தமிழன் என குரல் கொடுக்கும் சீமான், திருமாமளவன், வைரமுத்து, வீரமணி, நடிகர், நடிகைகள், என யாரும்குரல் எழுப்பாமல் போனது ஏன்? முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் இந்த கொலையில் திமுக , காங்கிரஸ் தொடர்பு உண்டா என விசாரிக்க வேண்டும் என கூறினார்.சமூகவலைதளங்களில் வில்சனுக்கு ஆதரவாக தனிப்பட்ட சமூக அக்கறை கொண்டவர்கள் பலர் தங்களின் வேதனைகளை பகிர்ந்து உள்ளனர்.


latest tamil newsசாரதி கிறீஷ் என்பவர் அவரது பேஸ்புக்கில் ; வில்சனை கொன்றவர்கள் பிடிபடும் வரையாவது தேசம் காத்திட இவரைப் பற்றி பேசுங்களேன். என குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/Dinamalardaily/posts/2988446951187862

Advertisement
வாசகர் கருத்து (171)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
16-ஜன-202019:03:38 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi அரசியலும் ஜாதியும் பிரிக்க முடியாதது அதே போல அரசியலும் மதமும் பிரிக்க முடியாதது உம்: இந்து கோவிலில் நுழைவதை கிறிஸ்தவ ஆர்வலர் மூக்கை நுழைப்பார் கிறிஸ்தவ அதிகாரி துன்பப்பட்டால் அரசு கோடி ரூபாயும் வேலையும் கொடுக்கும் வறுமை நிலையில் இருக்கும் உயர் ஜாதிக்கு ஒதுக்கீடு பெரியரளவில் இருக்கும் வயது வரம்பு மற்றவர்க்கு மட்டுமே பணக்கார பட்டியல் ஜாதி கல்வி வேலை ஐடா ஒதுக்கீடு பெற அனைத்து நீதி மன்றங்களும் சிந்திக்காமலேயே ஆதரவு அளிக்கும். இந்திரா காந்தி கொண்டு வந்த ஜாதி வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்த தடை விதிக்க கூட நீதி மன்றம் தயங்கும் அல்லது காணாதது போல் இருக்கும். இதெல்லாம் வெளி நாட்டில் வேலை பார்க்கும் (அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா) நம் குடிமக்கள் கூறுவது. உண்மை தானோ? கடவுளுக்கே வெளிச்சம்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஜன-202021:17:19 IST Report Abuse
Sampath Kumar தமிழ் காப்பான்கள் ? என்ன பதில் சொல்லணும் ??? ஒரு லச்சம் மக்கள் சுட்டு கொலைசெய்ய பட்ட போது வாய் மூடி திரிந்த கூட்டம் பதில் சோலா வேண்டும்
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
14-ஜன-202007:07:37 IST Report Abuse
Rajan தமிழர்களை பிளவு படுத்துகிறது சொரியரை போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X