மோடிக்கு எதிராக பேசினால் உயிரோடு புதைப்பேன்: பாஜ., அமைச்சர்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (63)
Advertisement
UP, Minister, BuryAlive, Modi, YogiAdityanath, RaghurajSingh, BJP, உபி, அமைச்சர், ரகுராஜ்சிங், மோடி, யோகிஆதித்யநாத், உயிரோடு, புதைப்பேன், பாஜ, பாஜக

அலிகார்: பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக பேசினால் அவர்களை உயிரோடு புதைப்பேன் என உ.பி., அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சை கருத்தை பேசியுள்ளார்.




உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ரகுராஜ் சிங் பேசியதாவது: ஒரு சதவீத மக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எங்கள் வரிகளில் சாப்பிட்டு விட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராகவே கோஷங்கள் எழுப்புகின்றனர்.
மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினால் அவர்களை உயிருடன் புதைப்பேன். இந்த நாடு அனைத்து ஹிந்து மக்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஜன-202021:20:56 IST Report Abuse
Sampath Kumar இதுக்கு எல்லாம் கைது இல்லை ? என்ன செய்ய ?? நடப்பது நல்ல ஆட்சி ???
Rate this:
Share this comment
Cancel
NILAVAN - Tirunelvei,இந்தியா
14-ஜன-202010:58:47 IST Report Abuse
NILAVAN பதில் இல்லனா கொள்ளுவோம்
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
14-ஜன-202010:51:22 IST Report Abuse
தஞ்சை மன்னர் இது என்பது மட்டும் உறுதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X