ஆரம்பித்தது அகதிகள் பட்டியல்: சமர்ப்பித்தது உ.பி அரசு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததையொட்டி உ.பியில் உள்ள அகதிகளின் பட்டியலை மத்திய அரசிற்கு உ.பி அரசு அனுப்பி வைத்துள்ளது.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், குடியுரிமை சட்டத்தை (ஜன., 10) ல் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன் , தங்கள் மாநிலத்தில் அகதிகளாக குடியேறிய சுமார் 40 ஆயிரத்திற்கும்

லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததையொட்டி உ.பியில் உள்ள அகதிகளின் பட்டியலை மத்திய அரசிற்கு உ.பி அரசு அனுப்பி வைத்துள்ளது.



latest tamil news



குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், குடியுரிமை சட்டத்தை (ஜன., 10) ல் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன் , தங்கள் மாநிலத்தில் அகதிகளாக குடியேறிய சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் பட்டியலை உ.பி., அரசு தயாரித்துள்ளது. இந்த பட்டியலை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news



குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்த சில நாட்களிலேயே உ.பி அரசு முதல் மாநிலமாக அகதிகளின் பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜன-202018:10:37 IST Report Abuse
Malick Raja தூங்குகின்ற போதினிலே போகின்ற மூச்சு திசைமாறிப்போனாலும் போச்சு ..ன்னு ஒரு தமிழன் சொன்னதும் உண்மைதான் என்பது பல கோடி நிகழ்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தாலும் மனிதநேயம் கேள்விக்கு உட்படுத்துவதும் அறியாமைதான் ....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜன-202018:07:31 IST Report Abuse
Malick Raja ஒவ்வொரு மனிதனும் தான் உருவாகிய விதம் வளர்ந்த நிலை போன்றவற்றை நினைத்தால் மட்டுமே மனிதனாக வாழமுடியும் .. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றால் விளைவுகள் மிகவும் நன்மையை ஏற்படுத்தும் ..
Rate this:
Cancel
NILAVAN - Tirunelvei,இந்தியா
14-ஜன-202017:59:06 IST Report Abuse
NILAVAN நடத்துங்க உங்க நாடகத்தை பார்க்கத்தானே போற யோகி மோடி அமித்சா ?????????????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X