அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்துக்கு மூளை குழம்பிவிட்டது: எச்.ராஜா

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (94)
Advertisement
HRaja,BJP,PChidambaram,Chidambaram,எச்ராஜா,ஹெச்ராஜா,
சிதம்பரம்,பசிதம்பரம்

காரைக்குடி: '106 நாள் சிறையிலிருந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு, மூளை குழம்பி விட்டது 'என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தன்னுடைய ஊழலை மறைக்க, கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற உள் நோக்கம் இருப்பதால்தான், ப.சிதம்பரம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறார். 106 நாள் சிறையிலிருந்த சிதம்பரத்திற்கு மூளை குழம்பியுள்ளது.





தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி. இவர்களின் கூட்டணி அதுவாகவே வீழும். தமிழகத்தை மையமாக வைத்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை, தமிழக அரசு மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா அல்லது அமைதியாக இருந்து அனுமதிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் இந்தியாவை விட்டு வெளியே போய் விடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
14-ஜன-202018:34:00 IST Report Abuse
Asagh busagh தழுக்கா பேசி ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் இயற்றி மறுபக்கம் அதே சட்டத்தில் ஓட்டை போட்டு உறிஞ்சுனவனுக்கு மூளை குழம்ப வாய்ப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
14-ஜன-202017:40:38 IST Report Abuse
R.Balasubramanian மொத்தத்தில் வாசகர்கள் அனைவரும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜன-202016:46:17 IST Report Abuse
Endrum Indian மூளை இருக்கு அதில் உள்ள அறிவு என்னும் சாப்ட்வேர் தான் மிஸ்ஸிங்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X