பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்களில் 6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 அரசு பஸ்களில் 6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

சென்னை : பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நான்கு நாட்களில், சென்னையில் இருந்து, அரசு பஸ்களில், 5.75 லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து, தங்களின் சொந்த ஊர்களுக்கு, ஏராளமானோர் செல்கின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழகம், சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. இம்மாதம், 10ம் தேதி முதல், நேற்று வரை நான்கு நாட்களில் மட்டும், அரசு பஸ்களில், 5.75 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X