சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லை அறியாததால் தொல்லை சொல்கிறார் நெல்லை

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement

திருநெல்வேலி : பிரதமர் மோடி, அமித்ஷாவை அவதுாறாக பேசி கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ள காங்., பேச்சாளர் கண்ணன் நெல்லை மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் டிச.29ல் திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் மோடி, அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் அவதுாறாக பேசினார். புகாரின்படி அவர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். 8 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலப்பாளையம் போலீசில் தினமும் காலை 10:00, மாலை 5:00 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. நேற்று மாலையில் கையெழுத்திட்டார். எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் அவரை சந்தித்தனர்.அவர் கூறுகையில், ''நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
14-ஜன-202019:31:35 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam நெல்லை தமிழர்களின் எல்லை உலக்ம் முழுதும், ஆனால் அவர்கள் தேச பிரதமரையோ, இஸ்லாமியர்களையும், வாக்காளர்களியும் நாய் என்றும் தரம் தாழ்ந்த்டும் பேசுவதில்லை என்ப்து எல்லை தெரியாத கணபதி உணர வேண்டும் ( நெல்லையை இனிமேலும் அடைமொழியாக பயன் படுத்துவது நெல்லைக்கு தான் கேவலம்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X