மத்திய அரசுக்கு நிதி மறதி நோய்: பா.ஜ., அரசை காங்., சாடல்| Dinamalar

மத்திய அரசுக்கு நிதி மறதி நோய்: பா.ஜ., அரசை காங்., சாடல்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (6)
Share

புதுடில்லி: ''கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, கூடுதல் வரியாக, 3 லட்சம் கோடி ரூபாய் வசூலித்தும், அதை செலவிடாதது ஏன்?'' என, காங்., தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட சில துறைகளின் வளர்ச்சிக்கு, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரி வசூலிக்கிறது. இது குறித்து, ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: மத்திய அரசு, 2014

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X