பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஜன 13, 2020
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார மருத்துவ அலுவலர் சுகந்தி தலைமையில் நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கிய மாணவர்கள் ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட், டி.டி. மெயின் ரோடு, பரம்பை ரோடு என முக்கிய வீதிகள் வழியாக சென்றது. போலியோ சொட்டு மருந்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X