பொது செய்தி

தமிழ்நாடு

சங்கடஹர சதுர்த்தி

Added : ஜன 14, 2020
Advertisement

திருவாடானை, :திருவாடானை ஆதிரெத்தின கணபதி, பாரதி நகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் பக்தி பாடல்களை பாடினர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X